Welcome To Our School Blog Site!

School News


Ordinary Level Examination Result - 2011
கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறு - 2011





இம்முறை எமது தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயம் தனது 86 வருட வரலாற்றில் முதன் முறையாக கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேற்றைப் பெற்றுள்ளது.

எமது பாடசாலையின் ஆரிபா ஆசிரயையின் மகள் பாத்திமா நஸ்ரியா 8 A பெற்றுள்ளர்.

எமது பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் சுதார்தீன் அவர்களின் மகன் சாபிர் 7 A , 1B பெற்றுள்ளார்கள்.

இது தவிரவும்

பாத்திமா நிப்லா 6 A
பாத்திமா நுஸ்கியா 5 A
உஸ்மான் 5 A
அம்ஹர் 4 A

இவ்வாறு பல மாணவமாணவிகள் தரமான பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.

அத்துடன்

முதன் முறையாக தகவல் தொழிநுட்பத்தில் 8 பேர் தோற்றி அதில் 3 A பேர் சித்தி பெற்றுள்ளனர்.